Wednesday, June 30, 2010

IKAN MASAK CHILI PADI

IKAN MASAK CHILI PADI

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்யப்பட்ட மீன் துண்டுகள்
ஊசி மிளகாய்
பச்சை மஞ்சள்
சேரை புள்
தேங்காய் பால்
காய்ந்த எலுமிச்சை
தக்காளி பழம்
பச்சை மிளகாய்
உப்பு..

செய்முறை (மலேசிய பக்குவம்)

மீனை சுத்தமாக கழுவிவிடவும்
பிறகு அதை நன்கு தண்ணிரில் 400ml
கொதிக்க விடவும்
நறுக்கிய தக்காளி பச்சை மிளகாய்
மஞ்சள் ஊசி மிளகாய் சிறிது உப்பு
சேர்த்துவிடவும் பிறகு கெட்டியாக தேங்காய் பால்
200ml சேர்த்துவிடவும் இளம் சூட்டில் கிண்டிவிடவும்
பிறகு பச்சை மஞ்சள் இலை பொடியாக நறுக்கி அதில்
போடவும்.. IKAN MASAK CHILI PADI

thanasinnadurai.seremban.malaysia

Tuesday, June 29, 2010

IKAN MASAK CHILI PADI

IKAN MASAK CHILI PADI

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்யப்பட்ட மீன் துண்டுகள்
ஊசி மிளகாய்
பச்சை மஞ்சள்
சேரை புள்
தேங்காய் பால்
காய்ந்த எலுமிச்சை
தக்காளி பழம்
பச்சை மிளகாய்
உப்பு..

செய்முறை (மலேசிய பக்குவம்)

மீனை சுத்தமாக கழுவிவிடவும்
பிறகு அதை நன்கு தண்ணிரில் 400ml
கொதிக்க விடவும்
நறுக்கிய தக்காளி பச்சை மிளகாய்
மஞ்சள் ஊசி மிளகாய் சிறிது உப்பு
சேர்த்துவிடவும் பிறகு கெட்டியாக தேங்காய் பால்
200ml சேர்த்துவிடவும் இளம் சூட்டில் கிண்டிவிடவும்
பிறகு பச்சை மஞ்சள் இலை பொடியாக நறுக்கி அதில்
போடவும்.. IKAN MASAK CHILI PADI

Wednesday, June 23, 2010

துளசிதளம்: பனிக்குழையம்

துளசிதளம்: பனிக்குழையம்



dear thulasidhalam friends,
need not to say whenever seeing this thamizl
it gives me more happy.
as a new one to this , may be some
mistakes in my views n thoughts.
if any different opinion on my comments
pls excuse me.i know the views n thoughts
are various.any how i rock with my tamil
ppl. secondly, i thank to mrs thulasigopal for
giving her warm welcome n showing luv n affection
to me.
thanasinnadurai.
seremban.malaysia.

Friday, June 18, 2010

I AM SEEING YOUR PART THAT NO ONE ELSE CAN
SAYANG I TRY TO LISTERN LISTERN WAT U HV SAID
YOU TOLD ME THAT YOU HAVE LOVE WITH ME
SEDUCING ME TO HUG YOU PRESSED LIPS ON ME
ENDLESS NITE CAN TELL STORIES TO YOU
STORIES THAT WE HAD SPOKEN UNTIL THE DAWN
DAY LIGHT OH YOU PLEASE GO AWAY
WE MIGHT GOING TO FURL THE LOVE IN THE WHOLE NITE